278
எயர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது அண்ணன் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றம் தனது உத்தரவை வரும் 19ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்த உத்தரவை நீதிபதி நேற்றையதினம் பிறப்பிக்க திட்டமிட்டிருந்த போதும் உத்தரவு இன்னும் தயாராகாததால் 19ம் திகதிக்கு ஒத்திவைக்க்பபட்டுள்ளது.
Spread the love