180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வரையில் ஜாலியவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் லங்கா ஜயரட்ன இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி சம்ப வம் ஒன்று தொடர்பில் ஜாலிய அண்மையில் கைது செய்பய்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love