Home உலகம் அமெரிக்காவில் பரவி வரும் காட்டுத் தீ – 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பரவி வரும் காட்டுத் தீ – 10 பேர் உயிரிழப்பு

by admin

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடும் வறட்சி காரணமாக தீயை அணைப்பதில்  சிரமங்கள் தோன்றியுள்ளன.
இதன் காரணமாக  700 கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன.

கடந்த 28ம்திகதி  அடையாளம் தெரியாத ஒருவரால்  காட்டுப்பகுதி ஒன்றில் வைத்த தீ பரவியதன் காரணமாக  டென்னிசி மாகாணத்தின்  காட்லின்பர்க், பிஜியின் போர்ஜ் ஆகிய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Some walls of a burned-out business remain Wednesday, Nov. 30, 2016, in Gatlinburg, Tenn., after a wildfire swept through the area Monday. Three more bodies were found in the ruins of wildfires that torched hundreds of homes and businesses in the Great Smoky Mountains area, officials said Wednesday. (AP Photo/Mark Humphrey)

கடும் வறட்சி காரணமாக டென்னிசி மாகாணத்தில் இதுவரை 26 தடவை காட்டுத் தீ பிடித்துள்ளதன் காரணமாக 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண விவசாய துறை தெரிவித்துள்ளது.

Spread the love
 
Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More