இலங்கை பிரதான செய்திகள்

இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் கிளிநொச்சியில்

குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்
coop6

இயலாமையுடன் கூடிய   மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் இன்று 03-12-2016  கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை ஒன்பது முப்பது மணியளவில்  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை  மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா , வடமாகாண  சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சத்தியலிங்கம்  மற்றும் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் சார்பாக அவரது பிரதிநிதி ஆகியோர்  பிரதம  விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

coop1

மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  மாற்று  வலுவுடையோர்களின்  நடன நிகழ்வுகள் ,கவிதைகள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது  அத்துடன்  வடமாகாணத்தில் உள்ள கல்வி ,சுகாதாரம் ,போக்குவரத்து , சம்பந்தப்பட்ட  பிரச்சனைகளை ஒரு குழுவினர்களால்  சுட்டிக்காட்டப்பட   வடமாகாண அமைச்சர்கள் பதிலளிக்கின்ற    சொல்லாடுகளம்   எனும்  நிகழ்வும்  நடைபெற்றமை இன்  நிகழ்வின்  சிறப்பே

coop3 coop5coop9coop11 coop15

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap