167
ஜெயலலிதா இறந்தார் என்ற தகவல் தவறானது என்று அப்பல்லோ அறிக்கை விட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Spread the love