155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பாகின்றது. இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
5669 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 17ம் திகதி வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சை கடமைகளில் சுமார் 65000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Spread the love