152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரிட்டனின் முக்கிய கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் முன்னணி வீரருக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் முன்னணி வீரர் Sergio Aguero க்கு இவ்வாறு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் இரண்டு போட்டிகளில் Sergio Aguero விதி மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 28 வயதான Sergio Aguero க்கு நான்கு போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்சியா கழகத்தின் வீரர் David Luiz முறைகேடான முறையில் போட்டியின் போது வீழ்த்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love