குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய படகுகள் விடுவிக்கப்படாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இந்தியாவுடன் பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment