164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது. பண்டிகைக் காலம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அரிசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 60 முதல் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டீம் அரிசி 80 முதல் 85 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சம்பா அரிசி 90 முதல் 95 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை 100 ரூபாவாக உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Spread the love