பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா – பெடரர் பங்கேற்பது உறுதி :

sheina-federar

2017-ம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், ரோஜர் பெடரர் ஆகியோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக போட்டியின் இயக்குநர் கிரெய்க் டிலே தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ் லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிர்வரும் ஜனவரி 16-ம திகதி முதல் 29-ம் திகதி வரை மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது . இதில் உலக டென்னிஸ் தரவரிசையில்  முதல் இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்தின் அன்டி முர்ரே, ஜெர்மனியின் ஏஞ்ஜலிக் கெர்பர் உட்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link