169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்து பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஈக்வடுடோரிலிருந்து வந்த கப்பல் ஒன்றிலிருந்தே போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 800 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
Spread the love