162
போர்த்துக்கல் கால்ப்பந்தாட்ட அணியின் தலைவரும் , ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கழகத்துக்காக விளையாடி வருபவருமான பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது.
ரொனால்டோ கடந்த வருடம் மாத்திரம் 150 மில்லியன் யூரோ வருமானமாகப் பெற்றுள்ளதாகவும் இதற்கு அவர் உரியமுறையில் வரி செலுத்தினாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Spread the love