Home இலங்கை கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு கவனயீர்ப்பு போராட்டம் :

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு கவனயீர்ப்பு போராட்டம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு  கவனயீர்ப்பு நிகழ்வு  இன்று  காலை பத்து மணியளவில்  கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெற்றது

கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம்  மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து   இவ்  கவனயீர்ப்பு  நிகழ்வினை  ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது இன்  நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் ,தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் , எனப் பலரும் கலந்துகொண்டனர்

manithaurimai1manithaurimai2 manithaurimai3 manithaurimai4

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More