273
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய உத்தேச புதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சரும் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் மனோ கணேசனின் கட்சி உள்ளிட்ட சில சிறுபான்மை கட்சிகளுடன் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பேச்சவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love