137
பக்ரைனில் உள்ள மனாமா பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு காவலில் இருந்த காவல்துறையினரை சுட்டு கொன்று விட்டு 10 தீவிரவாதிகளை மீட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளுர் தகவல்கள் தெரிவித்துள்ளன
Spread the love