196
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மஹபொல லொத்தர் நிதியில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சதொச மொத்த விற்பனை நிலையம் மற்றும் கூட்டுறவு திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் ஜோன்ஸ்டனிடம் பலதடவைகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love