171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண பதில் முதலமைச்சராக வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், லண்டன் மற்றும் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிக்கவுள்ளார்.
Spread the love