Home இலங்கைவடமாகாண பதில் முதலமைச்சராக ஐங்கரநேசன்

வடமாகாண பதில் முதலமைச்சராக ஐங்கரநேசன்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடமாகாண பதில் முதலமைச்சராக வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர  பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று  செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், லண்டன் மற்றும் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிக்கவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More