309
புஸ்ஸல்லாவ நீவ் மெல்போட் தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் திவியராஜன் (வயது 23) என்ற இளைஞன் நேற்று (2) இரவு வீட்;டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலையில் வீடு திரும்பிய தந்தை இவர் தூக்கில் தொங்கியதை கண்டு அயலவர்களின் உதவியுடன் புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தார். எனினும் கொண்டு செல்வதற்கு முன்னதாக இவர் இறந்துள்ளார் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த தற்கொலைக்கு காதல் தான் காரணம் என சந்தேகிக்கபடுகின்றது. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
Spread the love