135
பிஜியில் இன்று காலை கடுமையான நிலரநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சுவாவில் இருந்து சுமார் 282 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிநடுக்கமானது ரிக்டர் அளவுக்கோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
Spread the love