141
நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெளிவுபடுத்தவுள்ளார்.
இன்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் போது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துதல், அதன் மூலம் தொழில்வாய்ப்புகளை அதிகரித்தல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாகவும் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Spread the love