177
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதுடன் மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8ம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக் நடைபெறவுள்ளது. பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் பெப்ரவரி 4ம் திகதியும் உத்தராகண்ட் மாநிலத்தில் பெப்ரவரி 15-ம் திகதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.
5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 11ம் திகதி; எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
Spread the love