Home இந்தியாஇந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

by admin


உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதுடன்  மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8ம் திகதிகளில்  இரண்டு கட்டங்களாக் நடைபெறவுள்ளது.   பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் பெப்ரவரி 4ம் திகதியும் உத்தராகண்ட் மாநிலத்தில் பெப்ரவரி 15-ம் திகதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 11ம் திகதி; எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More