132
இந்தியாவின் மணிப்பூரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் துணை ராணுவப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் பொதுமகன் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை தீவிரவாதிகளுக்கும் படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில 42 வயதான பூபால் சிங் என்ற வீரரும் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடையினர் பதில் தாக்குதல் நடத்தியபோதிலும், தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love