Home பிரதான செய்திகள்எதியோப்பிய மரதன் ஓட்ட வீரர் பெயிஸா லிலிஸா (Feyisa Lilesa ) சொந்த நாட்டுக்காக போட்டியிட விரும்புவதாக அறிவிப்பு

எதியோப்பிய மரதன் ஓட்ட வீரர் பெயிஸா லிலிஸா (Feyisa Lilesa ) சொந்த நாட்டுக்காக போட்டியிட விரும்புவதாக அறிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதியோப்பியாவின் மரதன் ஓட்ட வீரர் பெயிஸா லிலிஸா (Feyisa Lilesa ) சொந்த நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். எதியோப்பிய அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தனைத் தொடர்ந்து பெயிஸா லிலிஸா  அமெரிக்காவில் புகலிடம் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்கத்கது.

பிரேஸிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது பெயிஸா வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார். அரசாங்கத்திற்கு எதிரான ஓர் சமிக்ஞையை வெற்றியின் பின்னர் தொலைக்காட்சிகளுக்கு வெளிப்படுத்தியிருந்த நடவடிக்கையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் தாம் தொடர்ந்தும் தாய் நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்க விரும்புவதாக குநலளைய டுடைநளய தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More