191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரேஸில் சிறையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் காரணமாக இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
வட பிரேஸில் பகுதியில் இந்த சிறைக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் அண்மையில் 56 கைதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையில், மற்றுமோரு சிறைச்சாலை மோதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் கோஸ்டி மோதல்களே இந்த மரணங்களுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love