150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் இன்றைய தினம் வெள்ளிக் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை 6.30ல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை பார்க்க முடியும் எனவும் இந்த நேரப்பகுதியில் மேற்கு வானில் வெள்ளிக் கிரகம் தெளிவாக தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக் கிரகத்தை பார்ப்பதற்கு இவ்வாறு அடிக்கடி சந்தர்ப்பம் கிடைக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love