142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விமானத் தபால்களை பரிசோதனை செய்ய ஸ்கான் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு கிடைக்கப் பெறும் வெளிநாட்டு தபால்களை பரிசோதனை செய்ய இவ்வாறு ஸ்கான் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்காக தபால் அமைச்சினால் இரண்டு ஸ்கான் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இந்த இயந்திரங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபயரட்ன தெரிவித்துள்ளார்.
Spread the love