161
புதிய சிந்தiனையின் ஊடாக பயன்தரு வாண்மையாளர்களை உருவாக்கும் கல்வி அமைச்சின் சிந்தனைக்கு அமைய இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி பரீட்சையின் மூலம் சேர்த்துக்கொள்ளபட்டுள்ள 230 உத்தியோகஸ்த்தர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள்¸ அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
Spread the love