165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணய அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் காணப்பட்ட எல்லை நிர்ண அறிக்கை இன்றைய தினம் அமைச்சர் முஸ்தபாவிடம், எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸ் ஒப்படைத்துள்ளார்.
இந்த அறிக்கையில் குழுவில் அங்கம் வகித்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எழுத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் இந்த அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love