189
குளோபல் தமிழ்ச் செய்திகள்
இலங்கையின் கடவுச்சீட்டுக்கு 93ம் இடம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஸ், சூடான், நேபாளம் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளை விடவும் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகில் மிகச் சிறந்த கடவுச்சீட்டு காணப்படும் நாடுகளின் வரிசையில் ஜெர்மனி முதலாம் இடத்தையும் சிங்கப்பூர் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 193 நாடுகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love