157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்னமும் பொருத்தமான ஆட்சியாளர்கள் நாட்டில் இல்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டை இன்னமும் சரியான முறையில் ஆட்சி செய்யக்கூடியவர்கள் கிடையாது என தெரிவித்துள்ள ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன இதன் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love