157
அமரர் மாதுலுவே சோபித தேரர் பயன்படுத்திய அதி சொகுசு வாகனத்தை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் மாயமான விதம் குறித்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சோபித தேரர் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனம் காணாமல் போன விடயம் குறித்து நாக விஹாரையின் தற்போதைய பீடாதிபதி உதால்கந்தே ஆரியரட்ன தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து மிரிஹான காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனம் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love