299
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரித்தல் காலம் தாழ்த்தப்படாது என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயம் அறிக்கையில் சிறுபான்மை இன சமூகங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும், வர்த்தமானியில் அறிவிப்பது காலம் தாழ்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் அறிவிப்பதனை மேலும் காலம் தாழ்த்துவது உசிதமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love