151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவுடன் சிறந்த உறவுகள் பேணப்பட்டு வருகின்றன என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீன புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அதனை முன்னிட்டு சில விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் மிகச் சிறந்த உறவுகள் பேணப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love