271
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி வரையில் விமல் வீரவன்சவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார். அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love