173
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றில் 69 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
தமிழக அரசின் மனு உள்பட மொத்தம் 69 கேவியட் மனுக்கள் நேற்றுவரை உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
Spread the love