185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை எந்தவொரு உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனைத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும் எனவும், எந்தவொரு புலி ஆதரவு அமைப்பிற்கும் ஆதரளிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love