148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கணக்காய்வாளர் நாயகம் எல்லை மீறிச் செயற்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் தனது அதிகாரங்களையும் தொழில் ஒழுக்கவிதிகளையும் மீறியும் செயற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குற்றம் சுமத்pயுள்ளார்.
பிணை முறி மோசடி தொடர்பில் பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் நாயகம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
Spread the love