188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை நட்பு நாடுகளிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 90, 000 மெற்றிக் தொன் எடையுடைய நெல்லை கிராமிய பொருளாதார அமைச்சு கொள்வனவு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் சதொச நிறுவனத்திற்கு நெல் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் ஒரு கிலோ அரிசியை 76 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love