Home உலகம்சோமாலியாவில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 15பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 15பேர் உயிரிழப்பு

by admin

சோமாலியாவின் தலைநகர் மொகடிசு(Mogadishu) வில்  வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த காரை ஓட்டிவந்த தீவிரவாதிகள் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகமாக செல்லும்  பிரபல ஹோட்டேல்   ஒன்றின் வாசலில் மோதியதுடன் ஹோட்டேலுக்குள் புகுந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பாதுகாப்பு படையினர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன்  51 பேர் காயமடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள்  இரண்டாவது குண்டையும் வெடிக்க வைத்ததாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More