158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட கோரி வவுனியாவில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிநாட்டு பிரஜைகள். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அத்துடன் போராட்டம் தொடர்பில் அவர்களுடன் வழிகாட்டியாக வந்திருந்தவரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
Spread the love