157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனநாயக ஆட்சியை நிலநாட்டவும், பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்தவும் இலங்கை முனைப்புக் காட்டி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வந்திருந்த மிலேனிய சவால் ஒத்துழைப்பு அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் இலங்கையின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மிலேனிய இலக்குகளை எட்டுவதற்கு இலங்கை முனைப்பு காட்டி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்துள்ளார்.
Spread the love