165
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்
அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில் ரொஜர் பெடரரும் , ரபால் நடாலும் போட்டியிட்ட நிலையில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரொஜர் பெடரர் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்ற சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர்; 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், ஸ்பெயினின் ரபால் நடால் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love