141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரிடம் தாம் மன்னிப்பு கோரப்போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தாம் எவ்வித தவறையும் இழைக்கவில்லை எனவும் இதனால் மன்னிப்பு கோரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச செயலாளரை அச்சுறுத்தியதாக ரஞ்சன் ராமநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தாம் மன்னிப்பு கோரப்போவதில்லை என ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love