164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டம் அனைவருக்கும் சமமானதேயாகும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். வனவிலங்குகள் தொடர்பில் அனைத்து நபர்களுக்கும் ஒரே விதமாகவே சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுற்றாடலுக்கு எதிராக செயற்படுவதன் மூலம் எவருக்கும் எதிர்காலம் கிடையாது என கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love