இந்தியா பிரதான செய்திகள்

எயர்செல்-மக்சிஸ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில்அமுலாக்கத்துறை மேல்முறையீடு:

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பில் இந்திய அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. எயர்செல்-மக்சிஸ் முறைகேடு வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும்; நிரபராதிகள் என கூறி விடுதலை செய்தது.

இதனை எதிர்பார்க்காத சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறை, ஆகியன அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அமுலாக்கத்துறை உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.