287
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பாரியளவிலான காணிகளை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து எதிர்ப்பு வெளியிட்டு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனு. எதிர்வரும் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்தக் காணி விவகாரம் தொடர்பில் கடந்த 2012ம் ஆண்டிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
Spread the love