165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டசெயலகமானது 2016ம் ஆண்டுதேசியரீதியில் இடம்பெற்ற உற்பத்திதிறன் போட்டியில் முதல்தடவையாக பங்குபற்றி 2ம்இடத்தினைப் பெற்றுக்கொண்டமையினை இட்டு அண்மைக்காலமாக பல்வேறு அரச,தனியார் நிறுவனங்கள் அவ்உற்பத்திதிறன் செயற்பாடுகளை பார்வையிட்டு செல்கின்றனர்.
அவ்வகையில் நேற்றையதினம் 7.2.2017 முல்லைத்தீவு அரசஅதிபர் திருமதி ரூபவதிகேதீஸ்வரன் அவர்களது தலைமையில் 50ற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கிளிநொச்சி மாவட்டசெயலகத்திற்கு வருகை தந்து உற்பத்திதிறன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் அலுவலர்களுடன் அனுபவப்பகிர்வினையும் மேற்கொண்டனர்
Spread the love