140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் செயற்பட்டிருந்தனர் எனவும் எனினும் பின்னர் அரசியல் காரணிகளுக்காக நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love